Friday, 28 November 2014

kaliyan aruL pAdu 6          srimathE rAmAnujAya nama:
                                                  srimathE varavaramunayE nama:

 The next few lines:-
திருக்கார்த்திகை திவ்ய மஹோத்சவத்திலே பெருமாளும் நாச்சிமார்களும் திருமஞ்சனம் கொண்டருளி , “செங்கமலக்கழலில்படியே நன்றாக ஒப்பித்து நிற்க, அப்போது ஆழ்வாரும் திருநெடுந்தாண்டகம் என்கிற ப்ரபந்தத்தை இட்டருளி ப்ரதமம் பெரியபெருமாள் திருச்செவி  சாற்றியருளும்படி தேவகானத்தில்  ஏறிட்டு அநுஸந்தித்து , திருவுகள்ளமுக்கும்படி நன்றாக திருவாய்மொழி முகத்தாலு மேத்தி நிற்க பெரிய பெருமாளும்  ஆழ்வார் திறத்தில் திருவுள்ளங் குடிபுகுந்துஆழ்வீர் ! இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே யிராநின்றீர். நாம் உமக்குச் செய்ய வேண்டுவது உண்டாகில் சொல்லும்என்ன; ஆழ்வாரும்நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்த அடியேனைத் தேவரீர் இப்படி விஷயீகரித்த பின்பு ஒரு குரையுண்டோ ? ஆகிலும் ஒரு விண்ணப்பமுண்டுஎன்ன; பெருமாளும், “அத்தைச் சொல்லும்என்ன;
ஆழ்வாரும்நாயன்தே ! நாயன்தே !! தேவரீர் லோகாநுக்ரஹார்த்தமாகச் செய்தருளின அர்ச்சாவதாரஸ்தலங்களில் ப்ரதானமான இந்த ஸ்தலத்திலே மார்கழி மாஸம் சுக்லபக்ஷத்தில் ஏகாதசியன்று அத்யயநோத்ஸவம் கொண்டருளும்போது சடகோபன் சொல்லான திருவாய்மொழியையும் வேதபாரயணத்தோடு கேட்டருளி இதுக்கு வேதஸாம்யமும் அநுக்ரஹித்தருளவேணும்என்ன , பெரியபெருமாளும் திருவுள்ளம் உகந்து , “அப்படியே வேதஸாம்யம் அநுக்ரஹித்தோம் ,   அத்யயநோத்ஸவத்தில் வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்என்று அருளப்பாடு பிரஸாதித்தருளி, ‘கலியன் நம்மை தேவகாநத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது; ஆனபின்பு நாமின்று தரித்த சிஷ்டமான எண்ணெய்க்காப்பை அவர் திருமிடற்றிலே  தடவுங்கோள்என்று அருளப்பாடு ப்ரஸாதிக்க ; பின்பு பெருமாள் பரிகரமும் அவர் திருமிடற்றிலே எண்ணெய்க்காப்பைச் சாத்த, அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்தருளினபின்பு, திருநகரியிலும், ஆழ்வார் அத்ய்யன உத்சவத்துக்குக்கோயிலேற எழுந்தருளும்படிக்கு, பெரியபெருமாள் திருமுகப்பட்டயத்தை சிரஸாவகித்து, அத்ய்யன உத்ஸவத்துக்கு உதவும்படி,  கொயிலேற எழுந்தருளினபின்பு, திருமங்கைமன்னனும், ஆழ்வாரை எதிர்கொண்டு, திருவடி தொழுது, ஸந்நிதியிலே எழுந்தருளப் பண்ணிக்கொண்டுபோக, பெருமாளும் ஆழ்வாரை குளிரக்கடாக்ஷித்தருளி, தம் திருவுள்ளத்திலுகப்பாலேநம்மாழ்வார்என்று திருநாமம் சாற்றி திருமாலை , ஸ்ரீ சடகோபன், திருப்பரிவட்டம் முதலான வரிசைகளை ப்ரஸாதிக்க, திருமங்கைமன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக, ப்ராத:காலத்திலே வேதபாராயணமும், ராத்ரிகாலத்திலே திருவாய்மொழியும், அநுஸந்தானமாக காலவிபாகம் பண்ணி, வேதங்களை அநுஸந்தித்துச் சாற்றி, திருவாய்மொழி அநுஸந்தித்துச் சாற்றும் போது, ஆழ்வார் முன்பு திருவாய்மொழியைத் தலைக்கட்டினவளவிலே எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்தபடியை அநுகரித்து, ஆழ்வாரைப் பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து, ஆழ்வார் ப்ரதி ஸம்வத்ஸரம் அத்யயனோத்ஸவத்துக்கு எழுந்தருளி, திருவாய்மொழி  அநுஸந்தானம் நடக்கும்படிப் பண்ணுவித்து, திருமாலை ஸ்ரீசடகோபன் முதலான வரிசைகளெல்லாம் பெரியபெருமாள் ப்ரஸாதித்து அருளப்பாடும் ப்ரஸாதித்தருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க:  பின்பு, ஆழ்வாரும் க்ருதார்த்தராய் , திருநகரியேற எழுந்தருளி, ப்ரதிஸம்வத்ஸரம் கோயிலுக்கு எழுந்தருளி , அத்யயநோத்ஸவத்தைப் பரிபாலநம் பண்ணிக்கொண்டு வர;    

thirukkArththikai dhivya mahOthsavaththilE perumaaLum nAchchimArkaLum thirumanjanam koNdaruLi , “sengamalakkazhalil” padiyE nandraaga oppiththu niRka, appOdhu AzhvArum thirunetundhaaNtakam enkiRa prapandhaththai ittaruLi pradhamam periyaperumAL thiruchchevi  saatriyaruLumpati thEvakaanaththil  ERittu anuSandhiththu , thiruvukaLLamukkumpati nandraaka thiruvaaimozhi mukaththaalu mEththi niRka periya perumaaLum  AzhvAr thiRaththil thiruvuLLang kudipukundhuthu AzhvIr ! ippOdhu oru vaarththai solluvaaraip pOlE yiraanindreer. naam umakkuch cheyya vENtuvadhu uNtaakil sollum enna; aazhvaarum nithya SamSaariyAip pOndha adiyEnaith thEvarIr ippadi vishayIkariththa pinbu oru kuraiyuNdO ? Agilum oru viNNappamuNtutu enna; perumaaLum, maththaich chollumm enna;
 aazhvaarum nAyanthE ! nAyanthE !! thEvarIr lOkaanukrahaarththamaakach cheydharuLina archchaavadhaaraSthalangaLil pradhaanamaana indha SthalaththilE maarkazhi maaSam suklapakshaththil Ekaadhasiyandru adhyayanOthSavam koNtaruLumpOdhu satakOpan sollaana thiruvaaimozhiyaiyum vEdhapaarayaNaththOtu kEttaruLi idhukku vEdhaSaamyamum anukrahiththaruLavENum  enna , periyaperumaaLum thiruvuLLam ukandhu , appatiyE vEdhaSaamyam anukrahiththOm ,   adhyayanOdhSavaththil vEdhapaaraayaNaththOtu thiruvaaimozhiyaiyum paaraayaNam paNNungOLL endru aruLappaatu praSaadhiththaruLi, “kaliyan nammai thEvakaanaththilE mikavum paatukaiyaalE avar mitaRu nondhadhu; aanapinpu naamindru thariththa sishtamaana eNNeykkaappai avar thirumitatrilE  thatavungOLL endru aruLappaatu praSaadhikka ; pinpu perumaaL parikaramum avar thirumitatrilE eNNeykkaappaich chaaththa, avarum krudhaarththaraai matamERa ezhundharuLinapinpu, thirunagariyilum, AzhvAr adhyayna udhsavaththukku kOyilERa ezhundharuLumpatikku, periyaperumaaL thirumukappattayaththai siraSaavakiththu, adhyayana uthSavaththukku udhavumpadi,  koyilERa ezhundharuLinapinpu, thirumangaimannanum, aazhvaarai edhirkoNtu, thiruvadi thozhudhu, SannidhiyilE ezhundharuLap paNNikkoNtupOka, perumaaLum aazhvaarai kuLirakkataakshiththaruLi, tham thiruvuLLaththilukappaalE nammAzhvAr endru thirunaamam saatri , thirumaalai , Sri satakOpan, thirupparivattam mudhalaana varisaikaLai praSaadhikka, thirumangaimannanum matrai naaL Ekaadhasi thodangip paththu naaLaaka, praadha:kaalaththilE vEdhapaaraayaNamum, raathrikaalaththilE thiruvaaimozhiyum, anuSandhaanamaaka kaalavipaakam paNNi, vEdhangaLai anuSandhiththuch chaatri, thiruvaaimozhi anuSandhiththuch chaatrum pOdhu, aazhvaar munpu thiruvaaimozhiyaith thalaikkattinavaLavilE emperumaan thiruvatikaLaich chErndhapatiyai anukariththu, aazhvaaraip perumaaL thiruvatikaLilE sErumpati paNNuviththu, aazhvaar pradhi SamvadhSaram adhyayanOdhSavaththukku ezhundharuLi, thiruvaaimozhi  anuSandhaanam natakkumpatip paNNuviththu, thirumaalai SrisatakOpan mudhalaana varisaikaLellaam periyaperumaaL praSaadhiththu aruLappaatum praSaadhiththaruLumpatip paNNik kattaLaiyum ituvikka:  pinpu, aazhvaarum krudhaarththaraai , thirunakariyERa ezhundharuLi, pradhiSamvadhSaram kOyilukku ezhundharuLi , adhyayanOdhSavaththaip paripaalanam paNNikkoNtu vara;    
திருக்கார்த்திகை திவ்ய மஹோத்சவத்திலே பெருமாளும் நாச்சிமார்களும் திருமஞ்சனம் கொண்டருளி , “செங்கமலக்கழலில்படியே நன்றாக ஒப்பித்து நிற்க, அப்போது ஆழ்வாரும் திருநெடுந்தாண்டகம் என்கிற ப்ரபந்தத்தை இட்டருளி ப்ரதமம் பெரியபெருமாள் திருச்செவி  சாற்றியருளும்படி தேவகானத்தில்  ஏறிட்டு அநுஸந்தித்து , திருவுகள்ளமுக்கும்படி நன்றாக திருவாய்மொழி முகத்தாலு மேத்தி நிற்க பெரிய பெருமாளும்  ஆழ்வார் திறத்தில் திருவுள்ளங் குடிபுகுந்துஆழ்வீர் ! இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே யிராநின்றீர். நாம் உமக்குச் செய்ய வேண்டுவது உண்டாகில் சொல்லும்என்ன; ஆழ்வாரும்நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்த அடியேனைத் தேவரீர் இப்படி விஷயீகரித்த பின்பு ஒரு குரையுண்டோ ? ஆகிலும் ஒரு விண்ணப்பமுண்டுஎன்ன; பெருமாளும், “அத்தைச் சொல்லும்என்ன;

thirukkArththikai dhivya mahOthsavaththilE perumaaLum nAchchimArkaLum thirumanjanam koNdaruLi , “sengamalakkazhalil” padiyE nandraaga oppiththu niRka, appOdhu AzhvArum thirunetundhaaNtakam enkiRa prapandhaththai ittaruLi pradhamam periyaperumAL thiruchchevi  saatriyaruLumpati thEvakaanaththil  ERittu anuSandhiththu , thiruvukaLLamukkumpati nandraaka thiruvaaimozhi mukaththaalu mEththi niRka periya perumaaLum  AzhvAr thiRaththil thiruvuLLang kudipukundhuthu AzhvIr ! ippOdhu oru vaarththai solluvaaraip pOlE yiraanindreer. naam umakkuch cheyya vENtuvadhu uNtaakil sollum enna; aazhvaarum nithya SamSaariyAip pOndha adiyEnaith thEvarIr ippadi vishayIkariththa pinbu oru kuraiyuNdO ? Agilum oru viNNappamuNtutu enna; perumaaLum, maththaich chollum enna;

During the thirukkArthikai mahOthsavam in the month of kArthikai , namperumAl enjoyed thirumanjanam.  After  thirumanjanam and alankAram, AzhwAr  recited his thirunedunthAndagam with dEva-gAnam.  namperumAl was very much impressed by AzhwAr’s this kaingkaryam. Now He felt that AzhwAr was desiring for something. NamperumAl asked AzhwAr “ If I need to do something now, tell me.”. AzhwAr replied “What else would I want, after You have conquered me ?. But there is a wish”. NamperumAl asked Azhwar to tell his wish.

ஆழ்வாரும்நாயன்தே ! நாயன்தே !! தேவரீர் லோகாநுக்ரஹார்த்தமாகச் செய்தருளின அர்ச்சாவதாரஸ்தலங்களில் ப்ரதானமான இந்த ஸ்தலத்திலே மார்கழி மாஸம் சுக்லபக்ஷத்தில் ஏகாதசியன்று அத்யயநோத்ஸவம் கொண்டருளும்போது சடகோபன் சொல்லான திருவாய்மொழியையும் வேதபாரயணத்தோடு கேட்டருளி இதுக்கு வேதஸாம்யமும் அநுக்ரஹித்தருளவேணும்என்ன , பெரியபெருமாளும் திருவுள்ளம் உகந்து , “அப்படியே வேதஸாம்யம் அநுக்ரஹித்தோம் ,  அத்யயநோத்ஸவத்தில் வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்என்று அருளப்பாடு பிரஸாதித்தருளி,

aazhvaarum nAyanthE ! nAyanthE !! thEvarIr lOkaanukrahaarththamaakach cheydharuLina archchaavadhaaraSthalangaLil pradhaanamaana indha SthalaththilE maarkazhi maaSam suklapakshaththil Ekaadhasiyandru adhyayanOthSavam koNtaruLumpOdhu satakOpan sollaana thiruvaaimozhiyaiyum vEdhapaarayaNaththOtu kEttaruLi idhukku vEdhaSaamyamum anukrahiththaruLavENum  enna , periyaperumaaLum thiruvuLLam ukandhu , appatiyE vEdhaSaamyam anukrahiththOm ,   adhyayanOdhSavaththil vEdhapaaraayaNaththOtu thiruvaaimozhiyaiyum paaraayaNam paNNungOLL endru aruLappaatu praSaadhiththaruLi,


 AzhwAr said “  dEvarIr did archavAthAram for benefit of people. srIrangam is the chief of all archAvathAra divyadEsams. If dEvarIr could hear thiruvAimozhi along with vEdam on the day of mArgazhi shukla paksha EkAdasi and could grant equal status to thiruvAymozhi as that of vEdam, adiyEn would be blessed .”  periya perumAl was overjoyed on hearing this and replied “Your wish is granted. Recite thiruvaimozhi with vEdam during adyayana utsavam ”. Ordering thus, emperumAn fulfilled the desire of AzhwAr.       

கலியன் நம்மை தேவகாநத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது; ஆனபின்பு நாமின்று தரித்த சிஷ்டமான எண்ணெய்க்காப்பை அவர் திருமிடற்றிலே  தடவுங்கோள்என்று அருளப்பாடு ப்ரஸாதிக்க ; பின்பு பெருமாள் பரிகரமும் அவர் திருமிடற்றிலே எண்ணெய்க்காப்பைச் சாத்த, அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்தருளினபின்பு, திருநகரியிலும், ஆழ்வார் அத்ய்யன உத்சவத்துக்குக்கோயிலேற எழுந்தருளும்படிக்கு, பெரியபெருமாள் திருமுகப்பட்டயத்தை சிரஸாவகித்து, அத்ய்யன உத்ஸவத்துக்கு உதவும்படி,  கொயிலேற எழுந்தருளினபின்பு,
“kaliyan nammai thEvakaanaththilE mikavum paatukaiyaalE avar mitaRu nondhadhu; aanapinpu naamindru thariththa sishtamaana eNNeykkaappai avar thirumitatrilE  thatavungOLL endru aruLappaatu praSaadhikka ; pinpu perumaaL parikaramum avar thirumitatrilE eNNeykkaappaich chaaththa, avarum krudhaarththaraai matamERa ezhundharuLinapinpu, thirunagariyilum, AzhvAr adhyayna udhsavaththukku kOyilERa ezhundharuLumpatikku, periyaperumaaL thirumukappattayaththai siraSaavakiththu, adhyayana uthSavaththukku udhavumpadi,  koyilERa ezhundharuLinapinpu,

namperumAl said “ kaliyan has sung very immensely in dEva gAnam. His throat has suffered pains. Apply the remaining oil I had applied today.” The parichArakAs of perumAl  applied oil on AzhwArs throat. AzhwAr gladly returned to his matam.Now, namperumAl prepared a pattayam ( a document ) stating that nammAzhwAr should be sent from thirukkurugUr to srI rangam during the period of vaikunta EkAdasi. This pattayam was carried to thirukkurugUr and nammAzhwAr reached srI rangam. 

திருமங்கைமன்னனும், ஆழ்வாரை எதிர்கொண்டு, திருவடி தொழுது, ஸந்நிதியிலே எழுந்தருளப் பண்ணிக்கொண்டுபோக, பெருமாளும் ஆழ்வாரை குளிரக்கடாக்ஷித்தருளி, தம் திருவுள்ளத்திலுகப்பாலேநம்மாழ்வார்என்று திருநாமம் சாற்றி திருமாலை , ஸ்ரீ சடகோபன், திருப்பரிவட்டம் முதலான வரிசைகளை ப்ரஸாதிக்க,
thirumangaimannanum, aazhvaarai edhirkoNtu, thiruvadi thozhudhu, SannidhiyilE ezhundharuLap paNNikkoNtupOka, perumaaLum aazhvaarai kuLirakkataakshiththaruLi, tham thiruvuLLaththilukappaalE nammAzhvAr endru thirunaamam saatri , thirumaalai , Sri satakOpan, thirupparivattam mudhalaana varisaikaLai praSaadhikka,

After nammAzhwAr reached srI rangam thirumangai AzhwAr encountered AzhwAr and fell at AzhwAr’s feet (thirumangai AzhwAr in vibhava state fell at the feet of nammAzhwAr in archa state) . nammAzhwAr was then brought to namperumAl. namperumAl showered his blissful katAksham on parAnkusan and named AzhwAr as nammAzhwAr meaning “ our AzhwAr “. AzhwAr was then honoured with satAri and parivattam.

திருமங்கைமன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக, ப்ராத:காலத்திலே வேதபாராயணமும், ராத்ரிகாலத்திலே திருவாய்மொழியும், அநுஸந்தானமாக காலவிபாகம் பண்ணி, வேதங்களை அநுஸந்தித்துச் சாற்றி, திருவாய்மொழி அநுஸந்தித்துச் சாற்றும் போது, ஆழ்வார் முன்பு திருவாய்மொழியைத் தலைக்கட்டினவளவிலே எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்தபடியை அநுகரித்து, ஆழ்வாரைப் பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து,
thirumangaimannanum matrai naaL Ekaadhasi thodangip paththu naaLaaka, praadha:kaalaththilE vEdhapaaraayaNamum, raathrikaalaththilE thiruvaaimozhiyum, anuSandhaanamaaka kaalavipaakam paNNi, vEdhangaLai anuSandhiththuch chaatri, thiruvaaimozhi anuSandhiththuch chaatrum pOdhu, aazhvaar munpu thiruvaaimozhiyaith thalaikkattinavaLavilE emperumaan thiruvatikaLaich chErndhapatiyai anukariththu, aazhvaaraip perumaaL thiruvatikaLilE sErumpati paNNuviththu,

Starting from the next EkAdasi, thirumangai AzhwAr scheduled to do vEda pArayanam in the morning and thiruvAimozhi sEvakAlam in the evening. On the 10th day, after the vEda sAtrumurai, during the thiruvAimozhi sAtru, nammAzhwAr was taken to namperumAl and nammAzhwAr did saranAgathi in archAvigraham, similar to what he had done during the end of thiruvAimozhi.   

ஆழ்வார் ப்ரதி ஸம்வத்ஸரம் அத்யயனோத்ஸவத்துக்கு எழுந்தருளி, திருவாய்மொழி  அநுஸந்தானம் நடக்கும்படிப் பண்ணுவித்து, திருமாலை ஸ்ரீசடகோபன் முதலான வரிசைகளெல்லாம் பெரியபெருமாள் ப்ரஸாதித்து அருளப்பாடும் ப்ரஸாதித்தருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க:  பின்பு, ஆழ்வாரும் க்ருதார்த்தராய் , திருநகரியேற எழுந்தருளி, ப்ரதிஸம்வத்ஸரம் கோயிலுக்கு எழுந்தருளி , அத்யயநோத்ஸவத்தைப் பரிபாலநம் பண்ணிக்கொண்டு வர;
aazhvaar pradhi SamvadhSaram adhyayanOdhSavaththukku ezhundharuLi, thiruvaaimozhi  anuSandhaanam natakkumpatip paNNuviththu, thirumaalai SrisatakOpan mudhalaana varisaikaLellaam periyaperumaaL praSaadhiththu aruLappaatum praSaadhiththaruLumpatip paNNik kattaLaiyum ituvikka:  pinpu, aazhvaarum krudhaarththaraai , thirunakariyERa ezhundharuLi, pradhiSamvadhSaram kOyilukku ezhundharuLi , adhyayanOdhSavaththaip paripaalanam paNNikkoNtu vara;    

Thirumangai AzhwAr regulated the system of nammAzhwAr coming to srIrangam and receiving the honours as already mentioned, and after the utsavam gladly returning to AzhwAr thirunagari. This happened for many years.

We will continue in the next post.
adiyEn sudharsana rAmAnuja dAsan