AchAryan

                
                           asmadh AchAryan vidhvAn kO ka appan rAmAnujachArya swAmi

thirunakshathram: mArgazhI mUlam
thIrtham: aippasi, shukla paksha chaturdasi
thiruvavathAram (birth) year): 1935
AchAryan thiruvadi prApthi: 28-10-2012
thanian:
vAdhulAnvaya vArthIndhum rAmAnujaguro:sutham |
thathprAp thOpayavEdantham pranathArthi haram bajE ||
srimaDh vadhUla varadhArya gurOsthanUjam
srivasasUri padhapankaja rajahamsam |
sRiman ndharthi haradesika pOuthra rathnam
rAmAnujam guruvaram saranam prapathyE||
vAzhi thirunAmam :
sIr thigazhum bashiyaththin sirappuraippOn vAzhiyE
seyyabagavarkIthai thiranuraippOn vAzhiyE
pErthigazhum IdunAlam pEsiduvOn vAzhiyE
perrayani pUdUrul pirangiduvOn vAzhiyE
pArpugazhum ettezhuthin panburaippOn vAzhiyE
panbumigu mUlachIr paravavandhOn vAzhiyE
Arvamudan sItarkE arulpurivOn vAzhiyE
Anbumigu rAmanujar adiyinaigal vAzhiyE

சீர் திகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்யபக வற்கீதை திறனுரைப்போன் வாழியே
பேர்திகழும் ஈடுநலம் பேசிடுவோன் வாழியே
பெற்றயணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார்புகழும் எட்டெழுத்தின் பண்புரைப்போன் வாழியே
பண்புமிகு மூலச்சீர் பரவவன்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள்புரிவோன் வாழியே
அன்புமிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே
nAl pAttu :
pU magalin nAthanarul pongimiga valarnthidu nAl
pUthUredrasamuni podhamozhi polinthidu nAl
nEmamigu sittarinam nErththiyAy thigazhndhidu nAl
nInilathul vEda neri nIdUzhi thazhaithidu nAl
pamanansUzh mAranezhir padalingu mUzhangidu nAl
pArpugazhum vayinavaththin panbunitham kozhiththidu nAl
sEma migu ramanuja desikari vanuthitha
seyyadhanur mathimUlam sErndhathiru naNAlE

பூ மகளின் நாதனருள் பொங்கிமிக வளர்ந்திடு நாள்
பூதூரெ திராசமுனி போதமொழி பொலிந்திடு நாள்
நேமமிகு சிட்டரினம் னேர்த்தியாய் திகழ்ந்திடு நாள்
நீணிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பாமனஞ்சூழ் மாறனெழிற் பாடலிங்கு மூழங்கிடு நாள்
பார்புகழும் வயிணவத்தின் பண்புநிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமனுஜ தெசிகரி வணுதித்த
செய்யதனுர் மதிமூலம் சேர்ந்ததிரு நன்னாளே 

No comments:

Post a Comment